50 ஆண்கள் முன்னாடி ஒரு பெண்ணை ஆட வைப்பது என்ன மனநிலை, வெளுத்த மாரி செல்வராஜ்

Mari Selvaraj Greatest of All Time
By Tony Sep 08, 2024 11:30 AM GMT
Tony

Tony

Report

மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக எடுத்து வருபவர். இவர் இயக்கத்தில் 4 படங்கள் வந்துள்ளது.

அந்த 4 படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதும் அதிலும் வாழை படம் சுமார் 30 கோடிகள் வரை வசூல் செய்து மெகா ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ தற்போது கோட் படத்துடன் ரசிகர்கள் கனேக்ட் செய்து பேசி வருகின்றனர்.

50 ஆண்கள் முன்னாடி ஒரு பெண்ணை ஆட வைப்பது என்ன மனநிலை, வெளுத்த மாரி செல்வராஜ் | Mari Selvaraj Speech Viral After Goat Song

இதில் மாரி, பாடல் என்றால் ஒரு ஆண், பெண் ஆடுவது அது காதல், இல்லை ஒரு குரூப் ஆண்கள், பெண்கள் ஆடினால் அது கொண்டாட்டம்.

ஆனால், 50 ஆண்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை ஆட வைப்பது என்ன மனநிலை, இது அந்த பெண்ணை ஒரு போதை போல் இந்த தமிழ் சினிமா காட்டுவது எவ்வளவு கொடுமை என்று பேசியுள்ளார்.

இதை தற்போது வெளிவந்த கோட் படத்தில் பல ஆண்களுடன் திரிஷா ஆடிய கோட் பட பாடலுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.