பீரே கதியாக இருப்பவர் அஜித்குமார்! உண்மையை உடைத்த நண்பர்..
ajith
valimai
marimuthu
aasai
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் அஜித் ஆரம்பகாலத்தில் சில வெற்றிகளை கொடுத்து பல சரிவுகளையும் சந்தித்து வந்தார். அதன் பின் ஆசை, பில்லா, மங்காத்தா, பில்லா 2 போன்ற படங்கள் அவரின் மாஸ் நடிப்பை வெளியே கொண்டு வந்தது.
சமீபகால 5 வருடத்தில் பிளாப் படங்களை கொடுத்தப்பி நேர்கொண்ட பார்வை, விசுவாசம் போன்ற சூப்பர் பிளாக் பஸ்டர் படத்தினை கொடுத்தார். அதன்பின் வலிமை படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவரது நண்பரும் நடிகர் இயக்குனருமான மாரிமுத்து அஜித் பற்றி சீக்ரெட் செய்தியை கூறியது வைரலாகி வருகிறது. அஜித் படப்பிடிப்பு முடிந்தவுடன் எங்களுக்கு பீர் வாங்கி கொடுப்பார் என்றும் அவரும் எங்களுடன் பீர் குடித்து கெட்ட வார்த்தை பேசி சகஜமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.