சும்மாவே பொண்ணு தர மாட்டானுங்க...இதுல நகை ரேட் ரூ. 72 ஆயிரம்!! 90-s திருமண மீம்ஸ்கள்..
Today Gold Price
Marriage
Tamil Memes
Aadi Masam
By Edward
90-s திருமண மீம்ஸ்கள்
வைகாசி மாசத்தின் கடைசி வாரம் வந்தாலே போது முகூர்த்த தினங்கள் வந்துவிடும். அப்போது தான் திருமண மணடபங்கள் நிரப்பி வழியும்.
திருமணம், காது குத்து, நிச்சயதார்த்தம் என விதவிதமான கொண்டாட்டங்களால் மண்டபங்கள் கலைக்கட்டும். இது ஒரு புறம் இருக்க திருமணமாகாதவர்கள் தங்களுக்கு கல்யாணமே நடக்காதோ என்று புலம்பியும் வருவார்கள்.
அந்தவகையில் நகை ரேட் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இதனை வைத்தும் திருமணமாகாதவர்கள் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.










