இனி மறைக்க எதுவும் இல்லை, திருமணம் குறித்து சொல்லப்போறாரா? சமந்தாவின் திடீர் வீடியோ

Samantha Viral Video Actress
By Bhavya Jun 07, 2025 11:30 AM GMT
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா.

சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பை தொடர்ந்து தற்போது சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார்.

அந்த வகையில், சுபம் என்ற படத்தை தயாரித்தார். இப்படமும் சுமாரான வரவேற்பை தான் பெற்றது.

இனி மறைக்க எதுவும் இல்லை, திருமணம் குறித்து சொல்லப்போறாரா? சமந்தாவின் திடீர் வீடியோ | Samantha Video Goes Viral Among Fans

திடீர் வீடியோ 

இந்நிலையில், நேற்று சமந்தா அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் Nothing to Hide என்று எழுதுகிறார். இதனால் ரசிகர்களுக்கு சமந்தா எதை குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.