திருமணமாகி கைக்குழந்தை! மாஸ்டர் பட நடிகரை சின்ன பையன் கிடையாதாம்! வைரல் புகைப்படம்..

vijay master udhayaraj droupathi
By Edward May 20, 2021 08:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் அதிகரித்து தற்போது நடிகர் நடிகைகளுக்கு இணையாக பேசப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் ஆயுதம், திருடா திருடி, திருமலை உள்ளிட்ட பல படங்களில் ஆரம்பத்தில் குட்டி நடிகராக திகழ்ந்து வந்தவர் உதய ராஜ்.

ரமணா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பானா காத்தாடி படத்திலும் நடித்தார். இதையடுத்து சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த உதய ராஜ் சமீபத்தில் கைதி படத்தில் நடித்தும், நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில், உதய ராஜ் பார்க்க சிறு பிள்ளை போல் காட்சியளிப்பார். ஆனால் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுமுள்ளது. திரெளபதி படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்த ஜனனி என்பவரை உதயராஜ் திருமணம் செய்துள்ளார். தற்போது அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

திருமணமாகி கைக்குழந்தை! மாஸ்டர் பட நடிகரை சின்ன பையன் கிடையாதாம்! வைரல் புகைப்படம்.. | Master Actos Udhyaraj Married With Child