படுக்கைக்கு அழைத்த நபர்! புகைப்படத்தோடு அசிங்கப்படுத்திய மாஸ்டர்பட நடிகை..

master supersinger soundarya vanakkam da mappillai
By Edward May 15, 2021 08:35 AM GMT
Edward

Edward

Report
425 Shares

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலான ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அதில் பலர் வெள்ளித்திரை படங்களில் பாடி வருகிறார்கள். அந்தவகையில் 2010-11, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வந்தார் செளந்தர்யா.

இதையடுத்து, ஒருசில படங்களில் பாடிய செளந்தர்யா. பகல நிலவு சீரியலில் நடித்தும் இருந்தார். இதைதவிர, yours shamefully என்ற குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகினார் செளந்தர்யா. அவ்வப்போது நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் முகேனுடன் சத்தியமா சொல்லுறேண்டி பாடலை பாடி ஹிட்டாகினார். சினிமாவில் காலெடி பதித்த செளந்தர்யா, காலா படத்திலும், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செளந்தர்யாவிற்கு ஆள் தெரியாத நபர் ஒருவர் அசிங்கமாக மெசேஜ் செய்து வந்துள்ளார். படுக்கைக்கு அழைத்து படுகேவளமாக பேசிய அந்த மெசேஜை இணையத்தில் வெளியிட்டு மூக்குடைத்துள்ளார் செளந்தர்யா.

GalleryGallery