ஒரு ஆண், தன் உள்ளாடை எடுத்து காமித்திருந்தால்!! மாயாவுக்கு நோஸ்கட் கொடுத்த விஜே அர்ச்சனா..

Bigg Boss Star Vijay
By Edward Nov 10, 2023 04:40 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பை ஏற்றிக்கொண்டே போகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை முதல் கமல் ஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது முதல் தற்போது கோர்ட் டாஸ்க் வரை சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

ஒரு ஆண், தன் உள்ளாடை எடுத்து காமித்திருந்தால்!! மாயாவுக்கு நோஸ்கட் கொடுத்த விஜே அர்ச்சனா.. | Maya Dinesh Case Viral Biggboss Tamil 7 Promo40

அப்படி சில வாரங்களுக்கு முன் மாயா தன்னுடைய உள்ளாடையை மாஸ்க்காக போட்டுக்கொள் என்று நிக்‌ஷனிடம் காட்டியது பற்றிய புகாரில் தினேஷ் விசாரிக்கப்பட்டார்.

இன்றைய முதல் பிரமோ வீடியோவில், ஆஜராகிய தினேஷ் நீதிபதியாக இருக்கும் ஆர்ஜே பிராவோவிடம், இங்கே இருக்கும் எல்லாருக்கும் ஒரு கண்ணியம் மரியாதை இருக்கு என்று தினேஷ் கூற, மாயா இது எல்லாம் ஒரு காமெடி என்று சொல்லியுள்ளார்.

கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை

கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை

இதற்கு அர்ச்சனா, ஒரு ஆண் உள்ளாடையை எடுத்து அவர்களை பார்த்து கமெண்ட் செய்திருந்தால் என்று கூறியிருக்கிறார். இந்த பிரமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.