மூஞ்ச பாக்காம உங்களோட அந்த இடத்த பாக்குறான், அதுவும் எல்லாத்தையும்..பிக் பாஸ் ஆர் ஜே பிராவோ மீது குற்றச்சாற்று
பிக் பாஸ்ஸில் புதிய விதிமுறைகளுடன் இந்த சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. ,மற்ற சீசன் போல் இல்லாமல் போட்டியாளர்களும் வித்தியாசமாக தான் விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரம் பீரதிப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எண்டு சிகப்பு கொடி காண்பித்து மாயா மற்றும் அவருடன் இருந்த கூட்டாளிகள் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மாயா, பூர்ணிமா மற்றும் ஐஷு மூவரும் ஆர் ஜே பிராவோ குறித்து பேசினார். அதில் மாயா, ஆர் ஜே பிராவோ பாக்குற பார்வை கொஞ்சம் கூட சரி இல்லை. தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பது போல் இருக்கிறது. எப்போது மூஞ்ச பார்த்து பேசுறது இல்ல, கீழ ஒரு மாறிய பாக்குறாரு. பூர்ணிமா உங்க பின்னாடி அந்த இடத்த அப்படி பார்த்தாரு ஆர் ஜே பிராவோ என்று மாயா கூறியுள்ளார்.