அச்சு அசல் பிகில் ராயப்பாவாக மாறிய நடிகர்! ஷாக்காகும் தளபதி ரசிகர்கள்..

bigil mayilsamy rayappan
By Edward Jun 27, 2021 04:30 PM GMT
Report

தமிழில் காமெடி நடிகர்கள் என்று பல கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக்கிற்கு அடுத்ததாக அவர்கள் வயதில் பிரசதிப்பெற்ற காமெடியாக இருப்பவர் நடிகர் மயில்சாமி.

பல படங்களில் விவேக்கின் படங்களுக்கு இணை நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு விஜய் நடிப்பில் வெளியாக ஹிட் கொடுத்த படம் பிகில்.

அப்படத்தில் ராயப்பா கதாபாத்திரம் ரசிகர்களால் புகழப்பட்டது. தற்போது அந்த கதாபாத்திரத்தினை போன்றே ராயப்பனாக மாறி போட்டோஹுட் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

GalleryGalleryGalleryGallery