அட நம்ம நடிகை மீனாவா இது- பிறந்தநாள எப்படியெல்லாம் கொண்டாடினாங்க பாருங்க

actress meena bday
By Yathrika Sep 24, 2021 10:54 AM GMT
Report

தமிழ் சினிமாவுல ஒரு காலத்துல பெரிய அளவுல கொண்டாடப்பட்ட நடிகை மீனா. சிம்ரன் இடுப்புக்கு பேமஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவங்க ஆகிட்டாங்க.

ஒரே ஒரு பாட்டு தான் அதுல இவங்க இடுப்ப ஆட்டிருப்பாங்க பாருங்க அப்போ இருந்த எல்லா பேன்ஸ் அப்படியே மயங்கிட்டாங்க.

இப்ப மார்க்கெட் எதுவும் இல்லாததால அம்மா வேடத்துல எல்லாம் நடிச்சிட்டு வராங்க, அதுலயும் மலையாளத்துல தான் நிறைய வாய்ப்பு கிடைக்குது.

நம்ம மீனாவுக்கு சமீபத்துல பிறந்தநாள் வந்துச்சு.

அவங்க தன்னோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு பெரிய கூட்டத்துக்கு நடுவுல கேக் வெட்டியிருக்காங்க.

அட நம்ம நடிகை மீனாவா இது- பிறந்தநாள எப்படியெல்லாம் கொண்டாடினாங்க பாருங்க | Meena Birthday Celebration Pics