பிரபல நடிகர் மீது ஏற்பட்ட காதல்.. ஹோட்டலில் ரகசியமாக நடந்த சந்திப்பு!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்..

Meena Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 25, 2024 12:31 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகை மீனா, ஒரு காலகட்டத்தில் ஓஹோ என தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார். இவர் கடந்த 2009 -ம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

கடந்த 2022 -ம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார்.

மீனாவின் கணவர் இறந்த பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அதாவது மீனா நடிகரை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார், தனுஷை மறுமணம் செய்ய இருக்கிறார் போன்ற சர்ச்சைகள் எல்லாம் கிளம்பி வருகின்றன.

பிரபல நடிகர் மீது ஏற்பட்ட காதல்.. ஹோட்டலில் ரகசியமாக நடந்த சந்திப்பு!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்.. | Meena Fall In Love With Actor

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் நடிகை மீனாவை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், மீனா திருமணத்திற்கு முன்பே ஒரு பெரிய நடிகருடன் காதல் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு என ஒரு தனியாக அறை ஒதுக்கிவிடுவார்கள். ரகசியமாக சந்திப்புகள் நடந்தது. ஆனால் அது காதும் காதும் வச்ச மாதிரி அப்படியே மறைந்து போனது என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.