நடிகை மீனாவா இது! மீண்டும் குண்டாகி பழைய நிலைக்கு வந்த புகைப்படம்! ஷாக்காகும் ரசிகர்கள்...

meena tamilactress
By Edward Sep 20, 2021 10:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி நடிகைகளாக ஜொளித்தவர்கள் மத்தியில் பெரிய இடத்தினை பிடித்தவர் நடிகை மீனா. 90களில் ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் உடல் எடையை குறைத்து நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா, தனது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். தனது ஐந்தாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா.

இந்நிலையில் SIIMA விருது விழாவில் கலந்து கொண்ட மீனா உடல் எடையை ஏற்றி காணப்படும் புகைப்படத்தை அவரே வெளியிட்டுள்ளார். 

GalleryGalleryGallery