புஷ்பா பாடலுக்கு படுக்கவர்ச்சி ஆட்டம்!! சமந்தாவை ஓரங்கட்டிய மீனா..
Meena
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
புஷ்பா படத்தின் ப்ரோமோஷனாக இருந்ததே ஊ சொல்றியா மாமா பாடல் தான்..அதில் சமந்தா படு கவர்ச்சியாக நடனமாடி பிரமிக்க வைத்தார். இப்படத்தின் வெற்றிக்கு இந்த 5 நிமிட பாடல் ஒரு காரணம் தான்.
தற்போது புஷ்பா 2 திரைப்படம் பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பாடலுக்கு மீனா நடனமாடி வீடியோ ஒன்றை பத்விட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ..