உன் கூடலாம் ஆடனுமா!! மேடையில் அசிங்கப்படுத்திய நடிகை மீனாவின் அம்மா!! நடிகர் அஜித் செய்த செயல்..

Ajith Kumar Meena Gossip Today Tamil Actress
By Edward Apr 20, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு பைக் ரைடில் சுற்றியும் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல் ஆளாக வந்து தன்னுடைய ஓட்டினை பதிவு செய்திருந்தார். அஜித் பற்றிய பல விசயங்கள் இணைத்தில் பகிரப்பட்டு வருகிறது.

உன் கூடலாம் ஆடனுமா!! மேடையில் அசிங்கப்படுத்திய நடிகை மீனாவின் அம்மா!! நடிகர் அஜித் செய்த செயல்.. | Meena Mother Angry On Ajith In Celebrity Stage

அந்தவகையில் பிரபல நடிகையின் அம்மா அஜித்தை அசிங்கப்படுத்திய விசயன் தற்போது பகிரப்படு வருகிறது. தன்னைத்தானே செதுக்கி யார் துணையும் இல்லாமல் பல கோடி ரசிகர்கள் தன் பக்கம் வைத்துள்ளார். அஜித் தனக்கு உதவு வேண்டும் என்று வருபவர்களுக்கு உதவக்கூடியவராக திகழ்வார்.

அப்படி அந்த சூழலில் இருக்கும் போது நடிகை மீனாவின் அம்மா மேடையில் அஜித்தை அவமானப்படுத்தி விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் அஜித்துடன் மீனா நடித்துள்ளார். அப்போது அஜித்தை விட பெரிய மார்க்கெட்டை கொண்டவர் மீனா என்பது தெரிந்த ஒன்று.

உன் கூடலாம் ஆடனுமா!! மேடையில் அசிங்கப்படுத்திய நடிகை மீனாவின் அம்மா!! நடிகர் அஜித் செய்த செயல்.. | Meena Mother Angry On Ajith In Celebrity Stage

அப்படியொரு சூழலில் அஜித்திற்கு மீனா ஒரு விருதுவிழாவில் அஜித்திற்கு விருது வழங்கியிருக்கிறார். அப்போது அஜித்துடன் நடனமாட கேட்டிருந்தனர். அதை கேட்டதும் மேடையின் கீழ் அமர்ந்திருந்த மீனாவின் அம்மா உடனே அழைத்துச்சென்றுவிட்டாராம்.

ரஜினி, கமல் என நடித்து வரும் என் மகள் இவருடன் நடனமாடுவதா என்று அவமானப்படுத்தும் வண்ணம் மீனாவை கூட்டிச்சென்றிருக்கிறார். அதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாத அஜித், வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் மீனாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.