உங்களவிட உங்க அண்ணாவ தான் பிடிக்கும்!! மேடையில் போட்டுடைத்த நடிகை மீனா..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்ச்த்திரமாக நடிக்க ஆரம்பித்து ஹீரோயினாக சிறுவயதில் நடித்தும் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து சுமார் 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் பயணித்து வருகிறார் நடிகை மீனா.
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த மீனாவின் கணவர் சமீபத்தில் மரணமடைந்ததை அடுத்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் மீனா. சமீபத்தில் 40 ஆண்டு சினிமா வாழ்க்கையை கடந்ததற்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மீனாவுடன் பயணித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா மேடையில் இருக்கும் மீது அவரிடம் நடிகை மீனா, உங்களைவிட உங்க அண்ணாவ தான் பிடிக்கும் என்றும் அவர் தான் நமக்கு என்ன வருதோ அதை வைத்து தான் ஸ்டெப் கொடுப்பாரு, நீங்க பண்றத தான் நாங்க பண்ணனும் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய பிரபுதேவா, 40 ஆண்டு கால நட்பை போன்று எங்கள் நட்பு 30 ஆண்டு நட்பு. எப்படி பிரெண்ட்ஸ் ஆனோம்னு தெரியல என்று காமெடியாக கூறியிருக்கிறார்.