விஜய்க்காக அந்த மாதிரி நடந்து கொண்ட மீனா.. வெளிவந்த உண்மை சம்பவம்

Vijay Meena
By Dhiviyarajan Apr 11, 2023 05:04 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in Celebrity
Report

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக மீனா சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய்க்காக அந்த மாதிரி நடந்து கொண்ட மீனா.. வெளிவந்த உண்மை சம்பவம் | Meena Speak About Actor Vijay

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீனாவிடம் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியது குறித்து கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த மீனா, " எனக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நான் மிகவும் பிஸியாக நடித்து வந்தேன். இருப்பினும் விஜய்காக அந்த item பாட்டுக்கு நடனமாடினேன்" என்று கூறியுள்ளார்.   

விஜய்க்காக அந்த மாதிரி நடந்து கொண்ட மீனா.. வெளிவந்த உண்மை சம்பவம் | Meena Speak About Actor Vijay