2ம் திருமணம் செய்ய சொல்லி மீனாவை தொல்லை செய்த பிரபலம்!.. 47 நடிகை எடுத்த முடிவு
90 ஸ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவருக்கென உலக அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் தோற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. கணவரை பிரிந்து துயரத்தில் இருந்த மீனா, சினிமாவிலும், தன்னுடைய மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மீனாவின் தோழியும், நடனக் கலைஞருமானகலா மாஸ்டர், மீனாவுக்கு கணவர் மறைவால் வருத்தம் இருக்க தான் செய்யும் . நான் அவரை சந்திக்க போது எதிர்காலத்தை குறித்து பேசுவேன்.
உனக்கு ஒரு துணை வேணும் என இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று சொன்னவுடன் என்னை மீனா கடுமையாக திட்டுவாள். அதன் பின்னர் அதை குறித்து பேசவே மாட்டாள் என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.