படு கவர்ச்சியான உடையில் தளபதி 68 பட நடிகை!! உறைந்து போன இளசுகள்

Indian Actress Tamil Actress Actress Meenakshi Chaudhary
By Dhiviyarajan Dec 18, 2023 10:10 AM GMT
Report

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் இணையும் முதல் படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய், தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படும் நிலையில், பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

படு கவர்ச்சியான உடையில் தளபதி 68 பட நடிகை!! உறைந்து போன இளசுகள் | Meenakshi Chaudhary Latest Photoshoot

இப்படத்திற்கு முன்பு மீனாட்சி சவுத்ரி, விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிப்பை தாண்டி மீனாட்சி சவுத்ரி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவிடும். தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதோ பாருங்க..   

Gallery