63 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் கோட் பட நாயகி.. யாருடன் தெரியுமா?

Indian Actress Tamil Actress Actress Meenakshi Chaudhary
By Dhiviyarajan Jul 03, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான, மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதனை அடுத்து 63 வயதாகும் வெங்கடேஷுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரிக்கிறார்.

லைன் அப்  

அனில் ரவிபுடி இயக்கும் அந்த படத்தில் வெங்கடேஷுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷும், முன்னாள் காதலியாக மீனாட்சி சவுத்ரி நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வெங்கடேஷ் படம் தவிர்த்து மீனாட்சி சவுத்ரியிடம் மேலும் 3 தெலுங்கு படங்கள் உள்ளது. இனி தென்னிந்திய சினிமாவில் மீனாட்சி சவுத்ரி பிரபல நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.