ஷர்ட் உடையில் கடற்கரையில் என்ஜாய் பண்ணும் நடிகை மீனாட்சி சவுத்ரி.. லேட்டஸ்ட்

Viral Photos Actress Meenakshi Chaudhary
By Bhavya Aug 24, 2025 11:30 AM GMT
Report

மீனாட்சி சவுத்ரி

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமாகி, பின் தெலுங்கில் படங்கள் நடித்து பிரபலமானார்.

இதை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்த மீனாட்சி, விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் விஜய்யுடன் இணைந்து GOAT படத்தில் நடித்திருந்தார்.

மேலும் துல்கர் சல்மான் உடன் இவர் இணைந்த லக்கி பாஸ்கர் படத்தில் நடிக்க, அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மீனாட்சியும் ஒருவர்.

தற்போது, இவர் கடற்கரையில் இருக்கும் சில அழகிய போட்டோஸ். இதோ,