அவருடன முத்த காட்சி, அந்த மாதிரி உணர்வு ஏற்பட்டது!! பிரபல நடிகை வெளிப்படை..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 03, 2024 09:30 PM GMT
Report

 கடந்த 1983 -ஆண்டு வெளியான பெயிண்டர் பாபு என்ற திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மீனாட்சி சேஷாத்ரி.

இதையடுத்து சுபாஷ் கய் இயக்கிய 'ஹீரோ' திரைப்படத்தில் நடித்ததன் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின், 1995-ம் ஆண்டு ஹரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது 60 வயதாகும் மீனாட்சி சேஷாத்ரி, அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில், சன்னி தியோலுடன் முத்த காட்சியில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், என் முதல் படமான பெயிண்டர் பாபுவிற்கு பின் முத்த காட்சியில் நடிக்க கூடாது என்று இருந்தேன். ஆனால், 'டகாயிட்' படத்தில் சன்னி தியோல் உடன் முத்த காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாடல் தொடங்குவதற்கு முன்பு அவர் என்னை முத்தமிடுவார். அது ஒரு உண்மையான முத்தம். அந்த சமயத்தில் எனக்கு பதற்றமாக இருந்தது என்று மீனாட்சி சேஷாத்ரி கூறியுள்ளார்.

அவருடன முத்த காட்சி, அந்த மாதிரி உணர்வு ஏற்பட்டது!! பிரபல நடிகை வெளிப்படை.. | Meenakshi Seshadri Open Talk