40 வயதில் எல்லைமீறும் மீரா ஜாஸ்மின்? புகைப்படத்தை பார்த்து முகம்சுளிக்கும் ரசிகர்கள்..

Meera Jasmine Indian Actress
By Edward Jun 21, 2022 06:10 PM GMT
Edward

Edward

Report

சினிமாவில் நடிகைகளுக்கு மார்க்கெட் இருக்கும் போது தான் அவர்களை தேடி வாய்ப்புகள் வரும். அப்படி அதை இழக்க திருமணம், வயது போன்றவற்றை பார்த்து தான் படங்களில் கமிட்டாக்குவார்கள். அப்படி திருமணத்தால் வாய்ப்பினை இழந்த நடிகையாக இருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின்.

ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து போன்ற படங்கள் மூலம் பிரபலமான மீரா ஜாஸ்மின் 2006 ராஜேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்தனர். அதன்பின் அனில் ஜான் என்பவரை 2014ல் கல்யாணம் செய்தார். இதனால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க உடல் எடையை முற்றிலுமாக குறைத்துள்ளார்.

சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. தற்போது 40 வயதாகிய நிலையில் எல்லைமீறியபடி போஸ் கொடுத்து இணையத்தை தெரிக்கவிட்டுள்ளார்.