வெறும் சட்டையோடு போட்டோவுக்கு போஸ்? 40 வயதான நடிகை மீரா ஜாஸ்மின் புகைப்படம்

Meera Jasmine Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

மலையாள பெண்ணாக சூத்ரதன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தினை அடுத்து பாலா, புதிய கீதை, அஞ்சநேயா, ஜூட், ஆயித எழுத்து போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

சினிமா வாழ்க்கை

மீரா ஜாஸ்மின் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு ரன் படம் எப்படி கொடுத்ததோ அதே போ சண்டகோழி படம் விஷால் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்தது. இதையடுத்து ஒருசில தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த மீரா ஒருவருடன் இடையில் காதலில் விழுந்து பின் கருத்து வேறுபட்டால் திருமணம் வரை சென்றதை அப்படியே நிறுத்தினார்.

வெறும் சட்டையோடு போட்டோவுக்கு போஸ்? 40 வயதான நடிகை மீரா ஜாஸ்மின் புகைப்படம் | Meera Jasmine Latest Photoshoot Viral

அதன்பின் 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

வெறும் சட்டையோடு போட்டோவுக்கு போஸ்? 40 வயதான நடிகை மீரா ஜாஸ்மின் புகைப்படம் | Meera Jasmine Latest Photoshoot Viral

போட்டோஷூட்

தற்போது உடலை குறைத்து ஒல்லித்தோற்றத்துடன் காணப்படும் மீரா ஜாஸ்மின் எல்லைமீறியபடி அங்கங்கள் தெரியும் போட்டோஷூட்டினை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.