மிக மோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை! கண்டமேனிக்கு திட்டும் ரசிகர்கள்..

biggboss biggbosstamil3 meeramitun
By Jai Jun 12, 2021 05:10 PM GMT
Report
743 Shares

சினிமாவில் தங்களை பிரபலப்படுத்தி கொள்ள பலர் தேவையில்லாத செயலில் ஈடுபடுவார்கள். அந்தவகையில் சமீபகாலமாக சர்ச்சைக்கு பேர் போன நடிகையாக இருந்து வருகிறார் மீரா மிதுன்.

மாடலிங் துறையில் சில சலசலப்பான விஷயங்களால் பிரபலமான மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வெறுப்பை சம்பாதித்ததால், பிக்பாஸ் 3 பிரபலங்களை வம்புக்கிழுத்து புகாரில் ஈடுபட்டார்.

இதையடுத்து பிரபல நடிகர் மற்றும் அவர்களின் மனைவிகளை பற்றி அசிங்கப்படுத்தியும் நடிகைகள் சிலர் தன்னைபோல் மேக்கப் செய்து வருகிறார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டார் மீரா. இதையடுத்து, ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார்.

தற்போது மிக மோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்டு ரசிகர்கள் கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள்.