திருமணம் - விவாகரத்து, திருமணம் - விவாகரத்து, Repeat... நடிகை மீரா வாசுதேவன்
Tamil Cinema
By Yathrika
மீரா வாசுதேவன்
தன்மத்ரா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தவர் மீரா வாசுதேவன்.
அந்த படத்திற்கு பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டவர் ஏசியாநெட்டில் ஒளிபரப்பான குடும்ப விளக்கு என்ற சீரியல் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
சீரியல்கள், படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தவர் இப்போது தனது சொந்த வாழ்க்கை மூலமாகவும் பிஸியாக உள்ளார் என்று தான் கூற வேண்டும். கடந்த 2005ம் ஆண்டு விஷால் அகர்வாலை திருமணம் செய்தவர் 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

பின் 2012ம் ஆண்டு ஜான் கொக்கேனை மறுமணம் செய்தவர் அவரை 2016ம் ஆண்டு விவாகரத்து செய்தார். கடைசியாக சீரியல் ஒளிபரப்பானர் விபினை 3வது திருமணம் செய்தவர் தற்போது அவரையும் விவாகரத்து செய்து சிங்கிளாக இருப்பதாக அறிவித்துள்ளார்.