இளசுகளின் மனதை கொள்ளையடித்த மேகா ஆகாஷ்க்கு விரைவில் திருமணமா!.மாப்பிள்ளை யார் தெரியுமா?

Megha Akash Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 08, 2023 06:07 AM GMT
Report

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்ட  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ்.

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் மேகா ஆகாஷ் தமிழ் ரசிகர்கள் மனதில் பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் சிம்புவுடன் சேர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை. தற்போது இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இளசுகளின் மனதை கொள்ளையடித்த மேகா ஆகாஷ்க்கு விரைவில் திருமணமா!.மாப்பிள்ளை யார் தெரியுமா? | Megha Akash Getting Married Soon

இந்நிலையில் மேகா ஆகாஷ் பிரபல அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்ய போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து வரவில்லை.  

இளசுகளின் மனதை கொள்ளையடித்த மேகா ஆகாஷ்க்கு விரைவில் திருமணமா!.மாப்பிள்ளை யார் தெரியுமா? | Megha Akash Getting Married Soon