27 வயதில் தோல் சுருங்கி அடையாளம் தெரியாமல் போன தனுஷ் பட நடிகை
Dhanush
Indian Actress
By Edward
இளம் வயதில் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருந்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா.
2017ல் வெளியான நெஞ்சில் துணிவிந்தால் படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து பிஸியான மெஹ்ரீன், நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
எஃப் 3 படத்தில் முக்கிய ரோலில் நடித்து இந்தியளவில் பிரபலமான மெஹ்ரீன், தற்போது உடல் எடையை குறைத்தும் தோல் சுருங்கி அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
27 வயதே ஆன மெஹ்ரீன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.