மாரியம்மா உனக்கு கண்ணு இல்லையா!! வைரலாகும் 2025 ஆரம்ப ஏமாற்ற மீம்ஸ்கள்..
Trending Videos
Viral Photos
Tamil Memes
By Edward
2025 ஆரம்ப ஏமாற்றம்
புத்தாண்டு பிறக்கிறது என்றாலே எல்லார் மனதிலும் ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கும். ஆனால் அது எல்லாருக்கும் நடக்கிறதா உண்மையாகிறதா என்றால் சந்தேகம் தான்.
அதனால் நெட்டிசன்கள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாததால் ஆதங்கத்துடன் புலம்பி மீம்ஸ் புகைப்படங்கள் மூலம் அதை கொட்டித்தீர்த்து வருகிறார்கள்.
புத்தாண்டு பிறந்து 10 நாட்களாகிவிட்டது, இன்னும் ஏதும் கைக்கூடவில்லையே என்றும் புலம்பி மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.