உங்க கம்பெனில போனஸ் குடுத்துட்டாங்களாடா? தீபாவளி பரிதாபங்கள்..
Diwali
Entertainment
By Edward
தீபாவளி பரிதாபங்கள்
தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு காரம், புது ஆடை, வீட்டை சுத்தமாக என அனைவரும் குதுகலமாக இருப்பார்கள். அப்படி 2025ல் மக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்.
ஆனால் ஒருசிலரோ, தீபாவளி வந்தும், வந்ததை கலாய்க்கும் விதமாக இணையத்தில் சில மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தீபாவளி அதுவும் ஒருசிலர் ஆபிஸுக்கு சென்று வேலை செய்வதும், சாதாரண வாழ்க்கை தான் இன்று என்றும் தங்களின் ஆதங்கமாக புலம்பல்களை இணையத்தில் மீம்ஸ்கள் மூலம் பகிர்ந்தும் வருகிறார்கள். அப்படி நெட்டிசன்கள் வெளியிட்ட சில புகைப்படங்களை பார்ப்போம்..








