நீயா நானா : தெரு நாய்கள் மீம்ஸ் புகைப்படங்கள்..

Star Vijay Gopinath Chandran Tamil Memes Neeya Naana
By Edward Sep 04, 2025 07:30 AM GMT
Report

நீயா நானா

தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் தெரு நாய்கள் அகற்ற்ப்பட வேண்டும் - ஆதரிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்களை வைத்து விவாதம் நடந்தது.

இந்த விஷயத்திற்கு ஆதரவளித்தவர்களை பலரும் கண்டித்தும் கோபிநாத்தையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதை நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து டிரெண்டாக்கி வருகிறார்கள். அப்பட, இணையத்தில் பகிரப்பட்டு வரும் நீயா நானா மீம்ஸ்களை இப்போது பார்க்கலாம்..

GalleryGalleryGalleryGalleryGalleryGallery