சூர்யா மீது செம கடுப்பில் பாய்ஸ்.. ஆண்களை இவ்வளவு மட்டம்தட்டி பேசினாரா?
நடிகர் சூர்யா எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது. அப்பா சிவகுமார் செல்பி எடுப்பவர்கள் போனை தட்டி விட்டு சர்ச்சை ஏற்படுத்துபவர். மனைவி ஜோதிகா கோவிலுக்கு பணம் கொடுப்பதற்கு பதில் பள்ளிக்கு கொடுங்கள் என கூறுபவர்.
ஆனால் தியேட்டருக்கு படம் பார்க்க டிக்கெட் வாங்கும் பணத்தை மட்டும் பள்ளிக்கு கொடுங்க என சொல்ல மாட்டீங்களே என நெட்டிசன்கள் அவரை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர்.
ஆண்களை அப்படி பேசினாரா சூர்யா?
இந்நிலையில் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூர்யா பெண்களை உயர்வாக பேசுகிறேன் என ஆண்களை மட்டம்தட்டி பேசி இருக்கிறார்.
"ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும், அந்த அளவுக்கு சக்தி இருக்கிறது" என சூர்யா பேசி இருக்கிறார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் ஆண்களை இப்படி மட்டம்தட்டி பேசுறீங்களே என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்ஸ்டாவில் வந்த சில கமெண்ட்டுகள் ஸ்கிரீன்ஷாட் இதோ..