சித்திரவதை செய்த நாக சைதன்யா குடும்பம்!! சமந்தா விவாகரத்து காரணமே இதுதான் - ஆண் நண்பர்..

Samantha Naga Chaitanya Gossip Today Divorce
By Edward Dec 19, 2022 06:15 AM GMT
Report

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சமந்தா. நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சித்திரவதை செய்த நாக சைதன்யா குடும்பம்!! சமந்தா விவாகரத்து காரணமே இதுதான் - ஆண் நண்பர்.. | Mentally Tortured Samantha Preetham Opem Statement

விவாகரத்து

திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டில் இருந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் அரியவகை நோயான மயோசிடிஸ் நோயால் பாதிகப்பட்டு அவதிப்பட்டு சிகிச்சையும் பெற்று வருகிறார்.

சித்திரவதை செய்த நாக சைதன்யா குடும்பம்!! சமந்தா விவாகரத்து காரணமே இதுதான் - ஆண் நண்பர்.. | Mentally Tortured Samantha Preetham Opem Statement

ப்ரீதம்

இந்நிலையில், சமந்தாவின் நெருங்கிய Stylist நணபரும் நடிகருமான ப்ரீதம் சமீபத்தில் ஒரு கருத்தினை கூறியுள்ளார். அதில், ஆண்கள் பெரும்பாலும் உண்மைகளை மறைக்ககூடிய குணம் கொண்டவர்கள்.

பெண்களுக்கு எதிராக வன்முறை, அடக்குமுறைகளை அதிகமாக கொண்டு உடலளவில் காயப்படுத்துவது சித்ரவதை செய்வது, விமர்சிப்பது போன்றவற்றை செய்வார்கள். இப்படி ப்ரீதம் பகிர்ந்த கருத்து மறைமுகமாக நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தான் கூறியுள்ளார் என கூறப்படுகிறது.

சித்திரவதை செய்த நாக சைதன்யா குடும்பம்!! சமந்தா விவாகரத்து காரணமே இதுதான் - ஆண் நண்பர்.. | Mentally Tortured Samantha Preetham Opem Statement

சமந்தா - நாக சைதன்யா

குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், கிளாமர் ஆட்டம் ஆடக்கூடாது என்று மாமனார் குடும்ப கூறி கஷ்டப்படுத்தி இருப்பார்கள் என்றும் பல ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுவே சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் எனவும் செய்திகள் பரவியது.

சமந்தாவே அவருடன் வாழும் போது முள் படுக்கையில் படுத்தால் எப்படியிருக்கும் அப்படியொரு வாழ்க்கை என்று மறைமுகமாக பேசியிருந்தார் சமந்தா. தற்போது மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர கடின முயற்சியும் சிகிச்சையும் பெற்று வருகிறார் சமந்தா.