காதலித்த லதா மீது அத்துமீறிய ரஜினியை அடித்த எம்ஜிஆர்!! உண்மையை உடைத்த நடிகை..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில நடிகைகளுடன் கிசுகிசுகளில் சிக்கியும் இருக்கிறார்.
நடிகை லதாவை காதலித்து வந்திருக்கிறார் ரஜினிகாந்த். அப்படி ஒருமுறை நடிகை லதாவுடன் அத்துமீறியதாக ரஜினிகாந்த் மீது புகார் எழுந்து வந்துள்ளது.
அப்போது இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர், ரஜினிகாந்தை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்திருக்கிறார்.
இதுகுறித்து நடந்தது என்ன என்று நடிகை லதா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார். எம்ஜிஆர் மாதிரி ஒருவர் இன்னும் வரப்போவதில்லை.
எம்ஜிஆர், ரஜினியை அடித்தது பற்றி கேள்விக்கேட்கப்பட்டதற்கு. அதற்கு லதா, பாவம் அவர் பற்றி வேற எதுவும் கூறமுடியாது நினைக்கிறார்கள்.
ரஜினி மேல எதாவது சொல்லணும். ரஜினி ஒன்சைட்-ஆக லவ் செய்தது எல்லாம் கிடையாது. நான் அதை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை லதா.
Actress latha about MGR vs Rajini ramavaram fight ?
— Troll Mafia (@offl_trollmafia) November 19, 2023
"I don't wish to talk about that." ?
Rajini fans should question Rajini before questioning Mansoor Ali Khan#MansoorAliKhan #Trisha #Leo #lokeshkanagaraj #malavikamohanan pic.twitter.com/JiLPRtaPg6