IPL 2025 : எல்லோரும் சூனா பானா ஆகிட முடியுமா!! மும்பையை வெளுத்தெடுத்த RCB ரசிகர்கள்..

Gujarat Titans Royal Challengers Bangalore Gossip Today Mumbai
By Edward May 07, 2025 08:30 AM GMT
Report

ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டியின் 18வது சீசன் தற்போது விறுவிறுப்பான தருணத்தில் நடந்து வருகிறது. பிளே ஆஃப் இடத்தை பிடிக்க 7 அணிகள் போட்டிப்போட்டி இருக்கும் நிலையில் டாப் 2வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய தோல்வியால் 4வது இடத்திற்கு சென்றுள்ளனர்.

IPL 2025 : எல்லோரும் சூனா பானா ஆகிட முடியுமா!! மும்பையை வெளுத்தெடுத்த RCB ரசிகர்கள்.. | Mi Vs Gt Fantastic Memes Rcb Fans Troll Memes

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் DLS முறைப்படி மும்பை அணி தோல்வியை தழுவியது. ஆனால் மும்பையின் தோல்விக்கு காரணம் தீபக் சஹார், ஹர்திக் பாண்டியா ஓவர்கள் வீசியது தான் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதனை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை, ஆர்சிபி ரசிகர்கள் பங்கமாய் கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். ஏற்கனவே சென்னை அணியை கலாய்த்து வரும் ஆர்சிபி அணி ரசிகர்கள் மும்பையையும் விட்டுவைக்காமல் கலாய்த்து வருகிறார்கள்.

மீம்ஸ்

GalleryGalleryGalleryGalleryGallery