விவாகரத்து பெறுபவர்கள் வாழ்த்து கூறுங்கள்! 2ஆம் திருமணத்தை முறித்துக்கொண்ட முன்னாள் ஆபாசபட நடிகை.

pornstar miakhalifa
By Edward Jul 26, 2021 08:52 AM GMT
Edward

Edward

Report

ஆபாச திரைப்படங்களில் மிகப்பெரிய இடத்திற்கு சிறு வயதிலேயே நடித்து பிரபலமானவர் நடிகை மியா கலிஃபா. கடந்த சில வருடங்களுக்கு முன் தான் ஆபாச படங்கள் மூலம் பெரியளவில் வருவாயை ஈட்டவில்லை என்பதற்காக அதிலிருந்து வெளியேறினார். 2011ல் பெயர் கூறப்படாத பள்ளி காதலனை திருமணம் செய்து 2016ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

பின் சமையல் கலைஞரை காதலித்து வந்த மியா ராபர்ட் சாண்ட்பர்க்கை 2020 கொரோனா லாக்டவுன் காரணமாக சாதாரணமாக திருமணம் செய்து கொண்டார். பின் ஆபாச படங்களுக்கு குட் பாய் கூறி யூடியூப் சேனலை நடித்து வந்தார். தற்போது இருவருக்கும் சமமான கருத்துக்கள் ஒத்துப்போகவில்லை என்று விவாகரத்து செய்து பிரிய இருக்கிறோம் என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை நாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், நாங்கள் நட்பாக இருக்க முடிவு செய்துள்ளதோடு விவாகர்த்து பெற்றவர்கள் வருத்தம் கொள்ளாமல் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.