உதவ யாருமே வரல, சோகமான விஷயம் கூறிய அறந்தாங்கி நிஷா
Aranthangi Nisha
Michaung Cyclone
By Yathrika
மிக்ஜாம் புயல்
சென்னையை மிக்ஜாம் புயல் வாட்டி வதைத்து வருகிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர், இப்போது சாக்கடை தண்ணீரும் கலந்து வருகிறது. இதனால் மக்கள் சாப்பாடு, தண்ணி, கரன்ட் என எதுவும் இல்லாமல் உள்ளனர்.
இந்த நிலையில் விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா நிறைய சாப்பாடு பொருள்கள் வாங்கிக்கொண்டு TATA Ace போன்ற வண்டிகளை வாடகைக்கு கேட்டுள்ளார்.
ஆனால் சென்னை என்றதும் ஒருவரும் கூட உதவ வரவில்லையாம். இந்த கஷ்ட நேரத்தில் மற்றகளுக்கு உதவுங்கள் என கோபமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.