முத்தம் கொடுத்த ஷகிலா மகள் ! பிக்பாஸ் 5ல் கேமராவில் மாட்டிய புகைப்படம்
அனைவருடன் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3 மாலை 6 மணியளவில் பிரம்மாண்ட மேடையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அந்தவகையில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று திருநங்கை மிலா எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஷகிலாவின் மகள் மிலா, பிக் பாஸ் வீட்டில் இருக்கக் கூடிய கேமரா ஒன்றிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருப்பது போல் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இவரின் புகைப்படமானது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.