வெக்கமாயில்ல! மேடையில் பெண் வேட்பாளரிடம் அத்துமீறிய பாஜக அமைச்சர்!

women bjp candidate elction
By Edward Oct 19, 2021 08:20 AM GMT
Report

தமிழகத்தை அடுத்து மத்திய பிரதேசம் இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்ல்களும் 16 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல்களும் வருகிற அக்டோபர் 30ல் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் அதற்கான பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கையில், பெண் வேட்பாளராக மேடையில் அமர்ந்திருந்த பிரதிமா பாக்ரியை கனிம வளத்துறை அமைச்சர் பிரிஜேந்திர பிரதாப் சிங் இருந்துள்ளார்.

அப்போது தொடையில் கை வைப்பது எழுந்து பிரதிமா பாகிரியின் இடுப்பை பிடிப்பது என அத்துமீறி நடந்துள்ளார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery