அவள அப்படின்னு நம்பி ஏமாந்துட்டேன்!! மனைவி ஸ்ரீஜாவால் சோகத்தில் மிர்ச்சி செந்தில்
Gossip Today
Tamil TV Serials
Mirchi Senthil Kumar
Sreeja Chandran
By Edward
மிர்ச்சி வானொலியின் ஆர்ஜேவாக பணியாற்றி பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.
அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஸ்ரீஜா நடித்து மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்களிடம் இருந்து பெற்றார்.
ரீல் ஜோடிகளாக இருந்த செந்தில் - ஸ்ரீஜா குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2014ல் காதலித்து திருமணம் செய்து ரியல் ஜோடிகளாக மாறினார்கள்.
திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதை செந்தில் வெளியிட்டார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீரியல் நடித்த ஸ்ரீஜாவை நம்பி ஏமாந்துட்டேன். ரியல் வாழ்க்கையில் ஸ்ரீஜா வேற.
நிஜவாழ்க்கையில் அவர் ரொம்ப ஸ்டிரிட்டான மனைவி என்றும் பல இடங்களில் ஈகோ ஆரம்பித்து சண்டையில் கூட முடிந்ததாகவும் கூறியுள்ளார்.