தாலி கட்டிய காதலர் மகா விஷ்ணு!! பூரிப்படைந்த நடிகை மிருணாளினி ரவி..
Mirnalini Ravi
Wedding
Marriage
Tamil Actress
By Jai
தென்னிந்திய நடிகை மிருணாளினி ரவி, ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மிருணாளினி ரவி
டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி.
இதன்மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர் சாம்பியன், எனிமி, எம் ஜி ஆர். மகன், ஜாங்கோ, ரோமியோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் மிருணாளினி, இன்ஸ்டாகிராமில் தன் காதலரை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் சொற்பொழிவாளரான மகா விஷ்ணுவை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார் மிருணாளினி ரவி.


