ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் மிரளவைத்த மிருணாளினி ரவி.. இதோ புகைப்படங்கள்
Mirnalini Ravi
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் மிருணாளினி ரவி. இவர் 2019 -ம் ஆண்டு வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மிருணாளினி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாளினி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்