பிரியங்கா மோகனிடம் அத்துமீறல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் டார்ச்சர்
Priyanka Arul Mohan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகை பிரியங்கா மோகன், தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழியல் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.
ஷூட்டிங் நேரத்தில் பிரியங்கா மோகனுக்கு கொஞ்சம் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தியதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.