ரிவர்ஸ் எடுக்க கீர் போடும் மோழிஜி! அட்வைஸ் செய்யும் ராகுல் சார்..

modi rahulgandhi gasrate
By Edward Nov 06, 2021 07:30 PM GMT
Report

இந்திய பிரதமராக 6 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியை தக்கவைத்து வருகிறார் மோடிஜி. காசு கொடுக்கிறாரோ இல்லையோ மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டி வருகிறார் என்று பலர் விமர்சனங்கள் வெளியாகியது. பெட்ரோல், டீசல், எரிவாயு என விலைகளை அடுக்கி கொண்டே சென்று வருகிறார்.

தற்போது எரிவாயு கடந்த 10 மாதங்களில் 200 ரூபாய் அளவிற்கு ஏற்றியுள்ளார் மோடிஜி என ராகுல் கூறியுள்ளார். மக்கள் தற்போது அதிகரித்து வரும் எரிவாயு விலையால் மீண்டும் விறகு அடுப்பிற்கு சென்று விட்டனர்.

45 சதவீதம் பேர் எரிவாயுவை பயன்படுத்துவதை குறைத்துள்ளதாக ஆய்வு கூறிகிறது. இதனால் மக்களை வழிநடத்தும் மோடி ரிவர்ஸ் கீர் எடுத்து வாகனத்தை வளர்ச்சியில் இல்லாமல் பேக் எடுத்து வருகிறார் என்று விமர்சித்து பேசியுள்ளார்.