வெளியூரில் 'அசிங்கப்பட்டார் ஆட்டோக்காரர்' மோடியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
Modi
By Jeeva
கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களுக்கு தலைவராக கருதப்படுபவரான போப் பிரான்சிஸ்-ஐ சமீபத்தில் வாட்டிகன் சிட்டியில் சந்தித்து பேசியிருந்தார் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி.
சுமார் 1 மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. சந்திப்புக்கு பின் போப் பிரான்சிஸ்-ஐ இந்தியாவிற்கு வரும்படி அழைப்பும் விடுத்திருக்கிறார் இந்திய பிரதமர்.
இந்நிலையில் தான் போப்பை சந்திக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கார் டாக்ஸியில் அதிகாரிகள் அழைத்து சென்ற புகைபடங்கள் வெளியானது, அதனை இணையத்தில் தற்பொழுது கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
#Modi ferried in a ordinary taxi ? pic.twitter.com/JUHRk3TRvb
— Indian 420 (@Indian_420_) October 30, 2021