ஸ்ருதி ஹாசனை அடைய நினைத்த சூப்பர் ஸ்டார்.. மகள் வயது நடிகையிடம் இப்படியா?
பிரபல நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன்.
இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், மலையாள சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில், "கேரளாவில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் நடனம் ஆடயிருந்தார். அவரை அடைய நினைத்து மோகன்லால் தப்பான செய்கை ஒன்று செய்து இருப்பார். மகள் வயது நடிகையிடம் அப்படியா நடந்துகொள்வது?" என்று மோகன்லாலை திட்டித்தீர்த்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.
You May Like This Video
பொறுப்பு துறப்பு: பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ள இந்த கருத்து அவரது சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.