ஒரு தலைக்கு இத்தனை ஆயிரம்? மகள் திருமணத்திற்கு இத்தனை கோடி செலவிட்ட லெஜண்ட் அண்ணாச்சி...

Saravanan Arul The Legend Urvashi Rautela
By Edward Aug 10, 2022 07:25 AM GMT
Edward

Edward

Report

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணா நடிப்பில் தி லெஜண்ட் படம் சமீபத்தில் வெளியாகியது. பல பட்ஜெட்டி உருவாகி 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக வசூல் சாதனை படத்து வருகிறது.

பாலிவுட் படங்கள் கூட தோல்வியை சந்தித்து வந்த நிலையில் உலகம் முழுவது இவரது நடிப்பை கிண்டல் செய்தால் மனம் தளராது வெற்றியாகவே பார்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தி லெஜண்ட் சரவணாவின் மகள் திருமணம் கடந்த 2017ல் நடைபெற்றது.

ஒரு தலைக்கு இத்தனை ஆயிரம்? மகள் திருமணத்திற்கு இத்தனை கோடி செலவிட்ட லெஜண்ட் அண்ணாச்சி... | Money Spent For Saravanan Arul S Daughter Marriage

கோடிக்கணக்கில் செலவு செய்த சரவணா ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திருமணத்தை நடத்தி இருந்தார். மகள் அணிந்திருந்த ஆடை மட்டுமே 15 கோடியாம். அந்த ஆடையில் தங்கம் இழை, சைமண்ட் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்ததாம்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மட்டுமே தலா ஒருவருக்கு 6000 ரூபாய் செலவிடப்பட்டதாம். கிட்டத்தட்ட திருமணத்திற்காக 100 கோடி வரை செலவித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

இப்படி செலவு செய்த அவருக்கு தி லெஜண்ட் படத்தில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியில் முடிந்தாலும் அவருக்கு சாதாரண விசயம் தான் என்று கூறி வருகிறார்கள். தற்போது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

GalleryGalleryGallery