அதெல்லாம் வேணாம் சாமி நம்ம குடும்பத்துக்காகாது..மொபைல் கேட்டு அடம்பிடித்த 2K குட்டி குரங்கு..
தற்போதைய நவீனகால உலகில் தொழிழ் நுட்பங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முறையையை அப்படி மாற்ற் வருகிறது. கையில் கைப்பை இருக்கிறதோ இல்லையோ அனைவரிடமும் அதுவும் குட்டிசுட்டி முதல் பெரிசு வரை மொபைல் போன் பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.
சமீபகாலமாக குழந்தைகளின் அழுகையை நிறுத்தக்கூட மொபைல் போன் கையில் கொடுத்து தான் எதையவது காட்டி அழுகையை நிறுத்த முடிகிறது. அப்படி மனிதன் அளவில் இருந்த மொபைல் போன்களை விலங்குகளுக்கும் காட்டி வருகிறோம்.
அந்தவகையில் குழந்தை கையில் செல்போன் கொடுத்தால் கொடுக்க விடாமல் எப்படி அடம்பிடிக்குமோ அப்படி ஒரு சுட்டிக்குரங்கு செய்யும் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்வையாளர் பெண் ஒருவர் குரங்குகளுக்கு உணவு கொடுத்து அதை வீடியோ எடுக்கிறார். அங்கிருந்த குட்டி குரங்கு பெண்மணி வைத்திருந்த மொபைல் போனை பிடித்து இழுக்க அம்மா குரங்கு குட்டியை இதெல்லாம் வேண்டாம்ப்பா என்று கூறும் வகையில் இழுக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
2K கிட்ஸ் இப்படிதான் இருப்பாங்க என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள்.
Young generation is mad with smart phones ☺️ pic.twitter.com/hFg8SH9VyZ
— Susanta Nanda IFS (@susantananda3) August 10, 2022