அடக்கவுடக்கமான மூன்று முடிச்சு சீரியல் நடிகையின் கிளாமர் போட்டோஷூட்..

Serials Tamil Actress Actress
By Edward May 04, 2025 05:30 PM GMT
Report

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் டாப் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

ஸ்வாதி கொண்டே

அந்தவகையில், கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஸ்வாதி கொண்டே, கன்னட படத்தில் நடித்து பின் தமிழ்நாட்டு பக்கம் வந்தார். விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து.

[T6UY9N

அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்வாதி. பிரியா ரோலில் நடித்த ஸ்வாதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், சன் டிவியில் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க துவங்கினார்.

தற்போது டிஆர்பியில் இந்த சீரியல் டாப் இடத்தினை பிடித்து வருகிறது. இதற்கு காரணம் ஸ்வாதி கொண்டேவின் நடிப்புதான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வாதி கொண்டே, கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery