மூன்று முடிச்சு சீரியல் நாயகி ஸ்வாதி கொண்டேவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Tamil Actress Actress Swathi Konde Moondru Mudichu
By Edward Jan 13, 2026 04:45 AM GMT
Report

ஸ்வாதி கொண்டே

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஸ்வாதி கொண்டே, கன்னட படத்தில் நடித்து பின் தமிழ்நாட்டு பக்கம் வந்தார். விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்வாதி.

மூன்று முடிச்சு சீரியல் நாயகி ஸ்வாதி கொண்டேவின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Moondru Mudichu Serial Actress Swathi Konde Photos

பிரியா ரோலில் நடித்த ஸ்வாதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், சன் டிவியில் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க துவங்கினார்.

தற்போது டிஆர்பியில் இந்த சீரியல் டாப் இடத்தினை பிடித்து வருகிறது. இதற்கு காரணம் ஸ்வாதி கொண்டேவின் நடிப்புதான்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வாதி கொண்டேவின் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery