எப்படி இருந்த மனசன் இப்படியாகிட்டாரே! சூழ்ச்சியால் அடையாளம் தெரியாமல் மாறிய மொட்டை ராஜேந்திரன்..
Ajith Kumar
Actors
By Edward
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் ரோலிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன்.
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் போகபோக காமெடி நடிகராக அவதாரமும் எடுத்துள்ளார். கிடைக்கும் படத்தில் எல்லாம் நடித்து வந்த அவர் தற்போது வாய்ப்பில்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் காணாமல் போயுள்ளார்.
வில்லனாக படத்தில் நடித்திருந்தாலும் வெகுளியான குணத்தினை ரியல் வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர்.
65 வயதாகிய மொட்டை ராஜேந்திரன் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல போதிய கதாபாத்திரம் இல்லாமல் இப்படியாகிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.